அதிமுகவில் அதிகார மொதலானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸிற்கு இடையே வலுப்பெற்று வருகின்றது என்ற தகவல் வந்துள்ளது. அதிமுகவானது மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் 66 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க் கட்சியாக உள்ளது. இந்நிலையில் கட்சிக்குள் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் எடப்பாடியின் கையே உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற உயர் பதவியில் இருந்தாலும் கழக செயல்களில் அவர் தனித்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை போல் உள்ளாட்சி தேர்தலிலும் ஓபிஎஸ் […]
