Categories
தேசிய செய்திகள்

இந்தியா-பூடான் எல்லையில் இராணுவ வாகனம் பயங்கர விபத்து….. அதிகாரி‌ பலி….. பரபரப்பு சம்பவம்….!!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள தமூல்பூர் பகுதியில் இந்தியா மற்றும் பூடான் எல்லை அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில்5  ராணுவ அதிகாரிகளும் சென்று கொண்டிருந்தார்கள். இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒரு அதிகாரி  பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற 4 பேரையும் மீட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்லா தான் போய்ட்டு இருந்துச்சு…. அதிகாரிக்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மரவனேரி பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளாண்மை துறையில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்ததால் படுகாயமடைந்த தினகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று […]

Categories

Tech |