வரி செலுத்தாமல் இயங்கிய 9 பொக்லைன் எந்திரங்களை அதிகாரி பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதுமாக கிரேன், டிராக்டர், ரிக், கம்பரசர் மற்றும் பொக்லின் ஆகிய போக்குவரத்து வாகனங்களுக்கு ஒவ்வொரு வருடமும் அபராதம் இல்லாமல் ஆண்டு வரி செலுத்த கடைசி நாளாக ஏப்ரல் மாதம் 10- தேதி வரை தமிழக அரசால் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாகனங்கள் விதிமுறைகளை மீறி வரி செலுத்தாமல் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதனை […]
