அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவரை கொலை செய்த காவல் அதிகாரிக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள மினியாபோலிஸ் என்ற பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 25 ஆம் தேதி அன்று 46 வயதுடைய கருப்பினத்தவரான, ஜார்ஜ் பிளாய்டு, ஒரு கடையில் கள்ளநோட்டு கொடுப்பதற்கு முயற்சித்ததாக புகாரளிக்கப்பட்டது. அதன்பின்பு அங்கிருந்த காவல்துறையினர் ஜார்ஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ‘My son is a good man’ says #DerekChauvin mother. She supports him […]
