Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட VAO”…. சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி….!!!!!

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி விஜயா சென்ற 2010 வருடம் இறந்துவிட்டார். இதை தொடர்ந்து அவரின் பெயரில் தேசிய வங்கி ஒன்றில் 27 ஆயிரத்துக்கு நகை கடன் வாங்கி இருந்ததால் அதனை மீட்க வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டது. இதனால் இளங்கோவன் தனது குடும்ப அட்டை மற்றும் […]

Categories

Tech |