மதுரையில் புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் அதிகரிக்கத் தொடங்கியது. அதேபோல் இந்த ஆண்டும் மெதுமெதுவாக மார்ச் மாதத்தில் தொற்று பெருக்கெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதிலும் கடந்த ஆண்டில் குறிப்பாக சென்னை மாநகரத்திற்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் தான் தொற்று அதிகமானோரை தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரை மாநகரம் அதே சூழ்நிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் புதிதாக 34 […]
