பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விடுமுறை அடங்கிய அட்டவணையில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை விடப்பட்டு, மீண்டும் அக்டோபர் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதில் […]
