புகார் அளித்த 3 மணி நேரத்திலேயே மாயமான சிறுவன் மற்றும் சிறுமியை மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் வசித்து வரும் 14 வயதுடைய சிறுவன் மற்றும் சிறுமி அதே பகுதியில் 9 வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில் திடீரென இருவரும் திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளனர். இதனை அறிந்த இருவரது பெற்றோர்கள் உடனடியாக தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]
