சிறுமியைப் கெடுத்து கர்ப்பமாக்கிய முதியவரையும் அவருக்கு துணை புரிந்த பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் முதியவர் மற்றும் 60 வயதுடைய பெண் ஒருவர் மூலமாக அச்சிறுமியை சிகிச்சைக்காக மன பூண்டில் வசிக்கும் செவிலியர் ராஜாமணி என்பவரிடம் அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிறுமிக்கு […]
