சீனாவில் 25 க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் பதவியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டனர். தற்போது சீனாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் 25 க்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அது மட்டுமன்றி லட்சக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் இலக்கு வைக்கப்படும் அபாயத்தில் […]
