சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்வது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உள்ளாட்சி அமைப்புகள் சார்பாக சுகாதாரமான குடிநீர் வினியோகம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், கலெக்டர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் மாரிமுத்து ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர் சுரேந்திரன், […]
