கொரடாச்சேரி அருகே வயலில் கச்சா எண்ணெய் படலம் பரவியதால் விவசாயி அதிர்ச்சியடைந்தார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே இருக்கும் எருக்காட்டூர் ஊரை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக வயல் உள்ளது. அந்த வயலுக்கு அடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் வயலில் நெல் அறுவடை பணிகள் நடந்தன. கடந்த 16 ஆம் தேதி காலை நடராஜன் தன் வயலுக்கு சென்று பார்த்தபோது வயலில் கச்சா […]
