சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை தொடர்பான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு 3 நாட்களுக்கு அதிகாரிகள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதன் பிறகு மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதோடு, துறைவாரியாக உள்ள களப்பணியாளர்களும் 24 […]
