கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாம் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூர் பகுதியில் காவல்துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது வெளி மாவட்டத்திலிருந்து விருதுநகர் மாவட்ட எல்லைக்குள் வரும் பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா எனவும், சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா எனவும் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்களுக்கென சோதனை சாவடி அருகே தடுப்பூசி முகாமை அமைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தாசில்தாரான தன குமார் மற்றும் […]
