பத்ம விருதுகளை குறித்த மனுக்களை அரசு வெளியிட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. உலக அளவிலான, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் பெருமைமிகு விருதுகளாக கருதப்படுகிறது.1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். அந்த வகையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, 2021-ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் […]
