Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!… 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் “நாயகன்” கூட்டணி…. கமலின் 234-வது பட அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து மெகா ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நேற்று மாலை நடிகர் கமல்ஹாசனின் 234-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கமல்ஹாசனின் படத்தை […]

Categories
மாநில செய்திகள்

“TNPSC குரூப்2/2ஏ, குரூப் 4 தேர்வு முடிவு”….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

5413 காலி பணியிடங்களுக்கு குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு, 7138 குரூப் 4 காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகாததால் தேர்வு எழுதியவர்கள் மன உளைச்சலில் இருந்து வந்தனர். இந்நிலையில், நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்து தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் எனவும் TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

துளியும் உண்மையில்லை…. எனக்கே இது தெரியாது…. அரசியல் வதந்திக்கு திரிஷா முற்றுப்புள்ளி….!!!

திரிஷா விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகின. திரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் திரிஷாவை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேசி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து திரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் திரிஷா அரசியலில் நுழைவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தான் அரசியலில் நுழைய இருப்பதாக பரவும் தகவலில் துளியும் உண்மையில்லை. இந்த செய்தி எப்படி பரவியதென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி நடிக்கும் “ஜெயிலர்”…. “படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு”….!!!!!!!

ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே […]

Categories
மாநில செய்திகள்

பேனா வடிவில் சிலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல….. அமைச்சர் விளக்கம் …!!!!!

திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைப்பது என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இதை பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச்சின்னம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு….. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பொறியியல் கல்லூரிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை 18 முதல் வகுப்புகள் தொடங்கும். அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் வழக்கறிஞர் பலி.. அதிகாரப்பூர்வ தகவல்..!!

பிரிட்டனில் வழக்கறிஞர் ஒருவர் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தியதால் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனின் உள்ள Merseiside என்ற பகுதியில் Neil Astles என்ற வழக்கறிஞர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்தியிருக்கிறார். இதனால் அவர் பத்து நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சுமார் 15 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் அதன் பிறகு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து Neil Astles ன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனரின் அடுத்த படம்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..”

திரௌபதி படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் மோகன் ஜி தனது அடுத்தப் படம் பற்றிய  அதிகாரப்பூர்வ அறிவிப்பை   வெளியிட்டிருக்கிறார். இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த மாதம் பிப்ரவரியில் வெளியான திரைப்படம்   திரௌபதி ஆகும். இதில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படமானது நாடகக் காதல் ,ஆணவக் கொலைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.  இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல்  வசூலிலும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மோகன்  ஜி   […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் அடுத்த படம்…. வெளியான அப்டேட்…. “இப்படி மாறிட்டாங்க” அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

நடிகர் சிம்பு நடிக்கும்  புதிய படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். தமிழ் திரைத்துறையுலகில்  மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு .இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.  இது இவரது 46-வது படம் ஆகும் . இப்படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து தயாராகி உள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக  நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இது  பக்கா கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது. இதில் முக்கிய […]

Categories
உலக செய்திகள்

“அடுத்த 4 வருடங்களுக்கு நான் தான் அதிபர்”… அதிபர் டிரம்ப் உறுதி…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்ற வாரம் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி மாநாட்டில் ஜோ பிடனை வேட்பாளராக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இந்த நிலையில் வட கரோலினாவின் சார்லோட் நகரில் நடைபெற்ற குடியரசுக் கட்சி மாநாட்டில் டொனால்ட் டிரம்பை அதிபர் வேட்பாளராகவும், மைக் பென்சை துணை அதிபர் வேட்பாளராகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அந்த மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், “நான் மேலும் 4 ஆண்டுகள் அதிபராக இருப்பது உறுதி” என்று அவர் […]

Categories
மாநில செய்திகள்

“இரண்டு நாள்ல…இவ்ளோ இ-பாஸா?”… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் இரண்டு நாட்களில் இபாஸ் விநியோகம் 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் இ-பாஸ் என்ற அனுமதிச்சீட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருவதால், மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மீண்டும் வர மக்கள், ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், ஒரே நாளில் மட்டும் சென்னைக்கு திரும்ப 13,853 பேருக்கு இ- பாஸ் வழங்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி விளக்கம் கொடுத்துள்ளது. ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை மொத்தம் 1,27,489 பாஸ்கள் விநியோகிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

எல்லாமே முடிச்சுடுச்சு….! ”முகக்கவசம் தேவையில்லை” சீனா அதிகாரபூர்வ அறிவிப்பு ….!!

சீனாவின் தலைநகரில் இனி முக கவசம் அணிய தேவையில்லை அதிகாரப்பூர்வமான  அறிவிப்புகள்… சீனாவின் மத்திய நகரமான வூஹானில் டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த 5 மாத காலமாக ஏறத்தாழ 200 நாடுகளில் பரவிவிட்டது. 46 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 3 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வரும் 2 அம்சங்களில் முதல் அம்சம், அனைவரும் முக கவசம் அணிய […]

Categories

Tech |