சென்ற 3 வருடங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தமிழகத்தில்புது நிறுவனங்கள் தொடங்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்ட எண்ணிக்கைகள் பற்றியும், நிறுவனங்களை தொடங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவு குறித்தும் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் பதிலளித்துள்ளார். ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் […]
