உலகில் கொரோனா தொற்றினால் 3 கோடியே 89 லட்சத்து 65 ஆயிரத்து 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றானது ஏராளமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என கொரோனா தொற்று உருமாறி […]
