பிரேசிலில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால் சடலங்களை தெருவில் புதைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் புதிய கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மருத்துவர்களும் மருத்துவமனைகளும் பெரும் அழுத்தத்தில் இருக்கும் கடுமையான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஒரு நாளில் […]
