குறுஞ்செய்தி மூலம் மக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க சைபர் குற்றவாளிகள் முயன்று வருவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். வங்கி சார்ந்த சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . மக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க சைபர் கொள்ளையர்கள் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர். தற்போது ஒரு நூதன கொள்ளை முறை உருவாகியுள்ளது. அதாவது ஒரு நபரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது என்ற குறுஞ்செய்தி ஒன்று முதலில் செல்போனுக்கு வருகிறது. குறுஞ்செய்தி வந்தவுடன் அந்த அடையாளம் தெரியாத […]
