இனிவரும் காலங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மக்களுடைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 70% இந்தியர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரித்ததால் வியாபாரம் பாதிக்கப்படும் என பல நிறுவனங்கள் அச்சம் அடைகின்றது. இதனால் பல நிறுவனங்கள் செயலிகளை தொடங்குகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் […]
