அறிகுறிகள் இல்லாமல் 1,920 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. சீனா நாட்டில் உகான் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் முதல் முறையாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா […]
