நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் கடந்த ஆண்டு நடந்த தற்கொலைகள் அடிப்படையில் ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேசிய குற்ற ஆவண பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,63,033 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பதிவாகியுள்ளது. இதில் அதிக தற்கொலைகள் அடிப்படையில் மராட்டிய மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து 18, 925 தற்கொலைகளுடன் தமிழ்நாட்டிற்கு 2-வது இடத்தில் உள்ளது. மொத்த தற்கொலையில் இது 11.5 சதவீதம் ஆகும். மத்தியபிரதேசம் 14,965 தற்கொலைகள், மேற்கு […]
