வாழ்க்கையில் நம் உணவில் காளான்களை எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் காளானை சாப்பிட கூடாது. இதை பற்றி தெரிந்து கொள்வோம். மழைக்காலங்களில் வெண்மையாக தென்படும் இந்த காளான் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மையை வழங்குகிறது. நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்தையும் வழங்கும் உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் உள்ளது. கோதுமையை ஒப்பிடும்போது 12 மடங்கு ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. நம் உடலில் இருக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க ரத்தத்தை சுத்தப்படுத்த […]
