திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜ தோப்பு பகுதியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி ஆஸ்ரமம் அமைத்து அன்னபூரணி அரசு அம்மா என்னும் பெயரில் சாமியார் பொது மக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகின்றார். இவர் சில மாதங்களுக்கு முன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது பட்டுப்புடவை நகைகள் என புல் மேக்கப்பில் இவர் அமர்ந்திருக்க இவரது பக்தர்கள் இவரிடம் குறி கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வந்தது. அதன் பின் இவர் தான் […]
