தமிழகத்திற்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் வந்தால் அவற்றை அழிக்க தயார் நிலையில் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காப்பான் திரைப்படத்தில் வரும் வெட்டுக்கிளி காட்சிகளை போல் கடந்த மாதம் முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் இருக்கக்கூடிய பயிர்களை நாசம் செய்து வந்தது. குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே காணப்பட்டது. தற்போது இந்த பாலைவன வெட்டுகிளிகளை அழிக்கும் பணியில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு உள்ளது. அதன்படி, வெட்டுக்கிளியை அழிக்கும் பணியில் அண்ணாபல்கலைக்கழகம் வடிவமைத்த […]
