Categories
அரசியல்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை…. மக்களை திசை திருப்பத்தான் இதெல்லாம்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு…!!!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை மறைப்பதற்காக திமுக, மக்களை திசை திருப்ப முயன்று வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா நினைவிடத்தில் முன்னாள் அமைச்சரான  ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அப்போது, அவர் பேசியதாவது, “நான் தமிழன் என்று கூறிவிட்டால் ராகுல் காந்தி தமிழர் ஆகிருவாரா? தேர்தல் சமயத்தில் சமூகநீதி, தமிழின பிரச்சனை போன்றவற்றை கொண்டு வந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததை திமுக மறைத்து வருகிறது. இதன் மூலம் […]

Categories

Tech |