முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சும்மா ஒரு ஸ்டேட்மென்ட் பேப்பர்ல ஒரு லைன் அடிச்சி விடுறாங்க, தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்ட விட்டது, தமிழ்நாட்டில் நடந்த வெள்ள சேதத்திற்கு மத்திய அரசு எந்த பணமும் தரவில்லை என்று, எவ்வளவு கோவம் வரும் என்று பாருங்க. அதாவது 1,650 மெடிக்கல் சீட், ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஒரு மாநிலத்திலும் மருத்துவ சீட்டை டபிள் பண்ணவில்லை, தமிழ்நாட்டில் மட்டும்தான் மெடிக்கல் சீட்டை டபிள் […]
