பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,மோடி 20 என்கின்ற இந்த புத்தகம் ட்ரீம்ஸ் மீட் டெலிவரி. நம்முடைய கனவுகள், நாம் செய்யக்கூடிய வேலைகளை சென்று பார்க்கும்போது ஏற்படுகின்ற தருணத்தை புத்தகமாக கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு தோன்றியது…. நாலு சேப்டர் படிக்காம இருந்தேன். நேற்று உட்கார்ந்து அதையும் படித்து விட்டேன். அந்த புத்தகத்திற்கு நாம் வருகின்றோம். ராஜா அண்ணன் வருகின்றார் என […]
