செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இப்போது அரசு மக்களுடைய கருத்தை கேட்டு, நாங்கள் மின் கட்டணத்தை குறைப்பதா ? வேண்டாமா ? என்று யோசிப்போம் என்பது ஒரு பெரிய நாடகமாகத்தான் இருக்கிறதே தவிர, இது உண்மையாவே, ஜனநாயக முறைப்படி மக்களுடைய கருத்தை கேட்டு, ஒரு பாலிசி சேஞ்ச் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இப்பொழுதே தமிழக மிசாரத்துறை அமைச்சரின் சகாக்கள் ஆங்காங்கே பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள், இன்டஸ்ட்ரியல் யூனிட் நீங்கள் குரூப்பா வந்து […]
