செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுத்தது நீதிமன்ற உத்தரவு. நீதிமன்ற உத்தரவு குறித்து யாரும் விமர்சனம் செய்ய முடியாது. சில கண்டிஷன்களோட கொடுத்திருக்காங்க. அதாவது எந்த கம்பமும் ஏந்தி செல்லக்கூடாது, அதேபோன்று பல நிபந்தனைகள் போட்டு இருக்காங்க. நீதிமன்ற உத்தரவு என்று சொல்லும்போது, அது குறித்து எங்களுடைய கருத்தை நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அப்படி கருத்து கூறினால் அது நீதிமன்றத்தை விமர்சனம் செய்வதாக்கிவிடும். இது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. கண்டனம் […]
