செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, அசாதாரணமான சூழல் உள்ள வழக்குகளில் எந்த அரசியல் கட்சியும், நீதிமன்றத்தில் நடக்க வேண்டியதை… காவல்துறையில் நடக்க வேண்டியதை… கமலாலயத்திலோ, தனது கட்சி ஆபீஸ்லோ விவாதிப்பது, எந்த கட்சியிலும் நடத்துவதில்லை. ஒரு வழக்குல சந்தேகம் இருந்தா ? ஒரு கட்சித் தலைவர் என்கின்ற முறையில் காவல்துறைக்கும், உரிய விசாரணை செய்கிற ஏஜென்சிகோ அனுப்பி புகாராக கொடுத்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லா கட்சிகளுக்கும் […]
