பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து, சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ? என்னை பதில் சொல்லவே விடல. இல்லை […]
