Categories
அரசியல்

முதல்வரா இருந்தாலும்…. அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது…. கொந்தளிக்கும் அண்ணாமலை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து கடைகள், தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் சில மாதங்களாக அனைத்தும் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கோயில்களில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக மாநிலம் முழுவதும் […]

Categories
அரசியல்

தமிழக 4 பிரிவின் கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட…. 600 பேர் மீது வழக்குப்பதிவு…!!!

தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூடி  பக்தர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசானது பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதனை தொடர்ந்து இதை கண்டித்து மாநிலம் முழுவதும் 12 முக்கிய இடங்களிலுள்ள கோவில்களின் அருகே பாஜகவானது  ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தியது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமையில் சென்னை பாரிமுனையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் […]

Categories
அரசியல்

நீங்களே பார்க்கலாம்…! அப்படியே ஜோராக இருக்கு… உதயநிதி ப்ரொமோட் செய்யுறாரு …!!

நாங்கள் சொல்வது அறிவியல் பூர்வமாக இருக்கும் என பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நாம எப்பவுமே மதத்தை வைத்து அரசியல் செய்யக்கூடிய கட்சி கிடையாது. அதாவது கொரோனா ஆரம்பிக்கப்பட்ட போது…. இந்த ஆட்சி வந்தபோது, இரண்டாம் அலை கொரோனா இருந்த போது…. அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். நம்ம கட்சியிலிருந்து போயிருந்தார்கள். அனைத்து கட்சி கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. எல்லாமே டேட்டாவை […]

Categories
அரசியல்

அரசியல் ஆக்காதீங்க…! ”முடிவுக்கு கட்டுப்படுவோம்”… அது வேற சப்ஜெக்ட்…!!

வேளாண் துறைக்கு பட்ஜெட் போடுவதை விட பட்ஜெட் மூலமாக என்ன சாதிக்க வரீங்க ? என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக சொன்ன கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கை பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னது, அதுபோல தங்க நகை யாரெல்லாம் கடன் வாங்குகிறார்களே…  அவர்களுக்கு தீர்வு கொடுப்பேன் என்று சொன்னது, அது எதுவுமே செய்யவில்லை. இப்போது முதலமைச்சர் சொல்கிறார் நாங்கள்  இதை […]

Categories
அரசியல்

பொத்தாம் பொதுவாக பேசல…! ”பெட்ரோல் விலை குறையும்”… அதிரடி காட்ட போகும் மத்திய அரசு …!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பெட்ரோல் விலை உயர்வு குறித்த கேள்வி கேட்கப்பட்ட போது, பெட்ரோல் விலை கட்டுக்குள் கண்டிப்பாக கொண்டுவரப்படும். கொண்டுவர வேண்டும் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அரசு எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இதை  ஜிஎஸ்டி கொண்டு வரவேண்டும் என்பது நம்முடைய நிலைப்பாடு. நான் இன்றைக்கு அதை சொல்லவில்லை, நிறைய பேர் சொல்லுறாங்க அரசியல் அண்ணாமலை பண்ணுறாரு என்று… 2016 இல் இருந்து நம்முடைய பெட்ரோலியத்துறை அமைச்சர் […]

Categories
அரசியல்

ஒரு பாயிண்ட் கூட சொல்லல…! சொல்லிட்டா மாற்ற ரெடி…. அடித்துச் சொன்ன அண்ணாமலை …!!

விவசாய சட்டத்தில் பாதிப்பு என ஒரு பாயிண்ட் கூட சொல்லல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, விவசாய சட்டத்தில் சரியான காரணத்தை சொல்லி இதனால் பாதிப்பு ஏற்படுகிறது என்று சொன்னால் அதை மாற்றுவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. இத்தனை கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்த பின்பும் கூட யாரும் கூட குறிப்பாக ஒரு பாயிண்ட் கூட சொல்லவில்லை. அரசை விட்டுறலாம்… […]

Categories
அரசியல்

அய்யோ பாவம்…! தமிழக எம்பிக்கு GST பற்றி தெரில…. என்னன்னே தெரியாம பேசுறாரு …!!

கூடங்குளம் அணுமின் நிலையம் வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  தமிழ்நாட்டில் இது புதிது கிடையாது, சும்மா எதிர்க்கிறார்கள். அதாவது ஜிஎஸ்டி என்றால் என்னவென்று தெரியாமல் ஒரு எம்பி ஐந்து வருடம் ஜிஎஸ்டியை எதிர்த்து கொண்டிருக்கிறார். அது ஏன் எதிர்க்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.இப்போ அவர் பேசிய பிறகுதான் நமக்கு தெரியுது… இந்த எம்.பிக்கு ஜிஎஸ்டி பற்றியே  தெரியவில்லை என்று. அதே போல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புது கழிவறையை ஏன் கிளீன் பண்ணுனாரு…? விமர்சனத்திற்கு ஆளான அண்ணாமலை…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் திமுகவினர் செயல்பாடுகளை எதிர்த்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் கழிவறையை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அண்ணாமலை இந்த செயலுக்கு பாராட்டுக்கள் வந்தாலும், வழக்கம்போல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அண்ணாமலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன மனுஷன் யா…! கழிவறையை சுத்தம் செய்ய…. களமிறங்கிய அண்ணாமலை…!!!

தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள கழிவறையை துடைப்பம் கொண்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சுத்தம் செய்யும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“10 நாட்களில்” அரசை ஸ்தம்பிக்க வைப்போம்…. அண்ணாமலை சவால்…!!!

கோயில்களில் வார இறுதி நாட்களில் அனுமதிக்கக் கோரி இன்று பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இல்லாத கொரோனாவை காரணம் காட்டி கோயில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகவும், திரையரங்குகளை திறந்த நிலையில் கோயில்களை திறக்காதது ஏன்? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஆர்ர்பாட்டத்தின் மூலமாக அரசுக்கு அனைத்து  கோவிலையும் திறப்பதற்கு வற்புறுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் 10 நாட்களில் கோவில்களை திறக்கவிட்டால், இந்த அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவில்களை திறக்க…. தமிழகம் முழுவதும் அக்-7 -ஆம் தேதி…. அண்ணாமலை அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி அனைத்து நாட்களிலும் கோயிலைத் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது, “தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில்,  கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும். அரசானது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும் கோவிலில் கூட்டமானது வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில் […]

Categories
அரசியல்

ஆட்டு குட்டி பரிசளித்தது…. ஆஸ்கார் விருது பெற்றது போல் இருக்கு…. அண்ணாமலை நெகிழ்ச்சி…!!

திருப்பூர் குமரனின் 118வது பிறந்த நாள் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாநில பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு வருகை புரிந்தார். இதன் பின்னர் திருப்பூர் குமரன் பிறந்த ஊரான சென்னிமலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். இதனை தொடர்ந்து  சென்னிமலையில் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவருக்கு அக்கட்சியினர் ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட தனது […]

Categories
அரசியல்

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமையும் – பாஜக மாநில தலைவர் உறுதி …!!

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி வரும் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காமராஜர் நினைவு நாளான நேற்று அவரின் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை  செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம்,  காமராஜர் ஆட்சி தமிழகத்தில் வருமா ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த அவர், எனக்கு தெரிந்து வரும், காரணம் என்னவென்றால் இப்போது இருக்கக்கூடிய இளைஞர்களுடைய எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இளைஞர்கள் இந்த மாயை அரசியலில் […]

Categories
அரசியல்

35ரூபாய் குறையும் பெட்ரோல் ? நான் சொன்னதை முழுமையா பாத்தீங்களா ? அண்ணாமலை கேள்வி ..!!

திமுக அரசு பெட்ரோல் விலையை வைத்து செய்யக்கூடிய நாடகத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். காமராஜர் நினைவு தினத்தில் மரியாதை செலுத்திய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாய் குறைக்க பா.ஜ.க தயார் என சொன்னது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,  நான் சொன்னதை முழுவதுமாக நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. சன் நியூஸ் நிருபர் அங்கு இருந்தார். அவர் கூட ஒரு […]

Categories
அரசியல்

எங்களுக்கு பயம் கிடையாது..! எல்லாத்துக்கு ரெடியா இருக்கோம்… திமுகவுக்கு சவால் விட்ட பாஜக …!!

பாஜகவுக்கு யாரையும் கண்டு அச்சமில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முக.ஸ்டாலின் கருணாநிதியை விட ஆபத்தானவர் என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் திமுகவினர் பலரும் ஸ்டாலினை கண்டு பாஜக பயம் கொள்கின்றது என கருத்துக்களை பரிமாறி வந்தனர். இந்த ஆடியோ விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் […]

Categories
அரசியல்

பேசாம எங்க கிட்ட கொடுங்க… நாங்க ரெடியா இருக்கோம்… மணிமண்டபம் கேட்கும் பாஜக… ஸ்டாலினுக்கு அண்ணாமலை கோரிக்கை …!!

காமராஜர் மணிமண்டபத்தை பாஜகவிடம் கொடுதால் முறையாக பராமரிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று காமராஜர் நினைவு தினத்தில் சென்னையில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ்காரர்கள் இந்த ரோட்டை தாண்டி இங்கேயும் அங்கேயும் போகிறார்கள் யாரும் உள்ளே வந்து நம்முடைய கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கு ஏர்போட் போய் விமானத்தை பிடித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி செஞ்சா மட்டும்…. அவரை திறமையானவரா பாக்க முடியாது…. அண்ணாமலை…!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தற்போது சுற்றுப்பயணமாக பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள காவல் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் குறிப்பாக ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் குறித்து விசாரித்தார். இதனையடுத்து இவரின் இந்த செயலானது சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் […]

Categories
அரசியல்

உங்களால் விவசாயிகள் நம்பிக்கை இழந்துட்டாங்க…. பாஜக அண்ணாமலை…!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, மசோதா நிறைவேற்றியதால் விவசாயிகள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது, “விவசாய சட்டங்களை எதிர்த்து கடையடைப்பு போராட்டம் நடத்திய திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் தோல்வியடைந்துள்ளது. மேலும் விவசாயிகளுடன் இணைந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட, சில கட்சிகளை தவிர வேறு எவரும் உடன்படவில்லை. இதேவேளையில் விவசாயிகளின் வாழ்க்கையில், பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள திட்டங்களான பயிர்க்காப்பீடு, கிசன் சம்மன் நிதி […]

Categories
அரசியல்

பாஜக ஆட்சியில் விலை உயர்வு: உண்மையில்லை…. இது தான் உண்மை…. அண்ணாமலை…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், பாஜக ஆட்சியில் தான் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது என்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. பொருளாதாரம் சரிந்த போதுதான் விலை உயர்ந்தது என்பது உண்மை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசு பள்ளியில் படித்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

அரசியல் அனுபவத்தால் தமிழ்நாடு பலனடையும்… புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வாழ்த்து சொன்ன பாஜக தலைவர்!!

தமிழ்நாடு ஆளுநர் என்ற புதிய பொறுப்பில் வெற்றிகரமாக செயல்பட ஆர்.என்.ரவிக்கு வாழ்த்துகள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டதை  அடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார் ஆர்.என். ரவி.. அதனை தொடர்ந்து இன்று காலை ஆர்.என். ரவி ஆளுநராக பதவியேற்கும் விழா சென்னை கிண்டி ராஜ்பவனில் […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்றம் 24-ஆம் புலிகேசி காமெடி படம் போல் நடக்கிறது…. அண்ணாமலை கிண்டல்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதையடுத்து அவர் பேசியதாவது: “மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்களின் நன்மைகள் குறித்து கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு திமுக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அவர்களது வீடுகளுக்கு முன் விநாயகர் […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி… “தமிழகத்தில் அனுமதி மறுப்பது ஏன்?”… பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!!

அண்டை மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தரும் போது, தமிழகத்தில் அனுமதி மறுப்பது ஏன்? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பொது வெளியில் விநாயகர் சிலையை வைத்து வழிபடக் கூடாது என்றும், வீட்டில் வைத்து விநாயகரை வழிபட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.. இதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

அவரு பேசினதை சீரியஸா எடுத்தா…. சரியான காமெடியா போய்டும்…. தமிழக எம்.பி விமர்சனம்…!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், புதிய அரசு அமைந்ததையடுத்து திசா கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

நம்மை மொட்டையடிக்க தான்…. மொட்டை போட இலவசம்…. பாஜக அண்ணாமலை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு வீடுகளில் வைத்து விநாயகரை வழிபடலாம் என்றும், பொதுமக்கள் பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “கடவுள் இல்லை என்று சொல்வோர் பேரவையில் கடவுள் பற்றியே விவாதித்து வருகின்றனர். நம்மை மொட்டையடிப்பதற்காகத்தான் மொட்டை போட இலவசம் என்று அறிவித்துள்ளார்கள்” […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தடையை மீறி நடத்துவோம்னு…. அண்ணாமலை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது…!!!

தமிழக பாஜக அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு வீடுகளில் வைத்து விநாயகரை வழிபடலாம் என்றும் பொது பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. காலம் காலமாக விநாயகர் சதுர்த்தி விழா நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாகும். டாஸ்மாக் கடையை திறந்து அதிகமாக மக்களை கூட விடுகிறோம். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு அதற்கு கட்டுப்பாடு […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு…. பாஜக அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி…!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வினோஜ் பி. செல்வம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை…. பாஜக இதை ஏற்காது…. அண்ணாமலை…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நேற்று புதுச்சேரி வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு வீடுகளில் வைத்து விநாயகரை வழிபடலாம் என்றும் பொது பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. காலம் காலமாக விநாயகர் சதுர்த்தி விழா நம்முடைய வாழ்க்கை முறையில் கலந்த ஒரு நிகழ்ச்சியாகும். டாஸ்மாக் கடையை திறந்து அதிகமாக மக்களை கூட விடுகிறோம். ஆனால் கொரோனாவை காரணம் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சி… அண்ணாமலை பெருமிதம்…!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒன்பது மாதங்களாக இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது. பலமுறை மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பாஜக தலைவர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்று முதல்வர் முக ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா! ரூ.317.40 கோடி ஒதுக்கீடு…. முதல்வர் அறிவிப்பை வரவேற்கிறேன்…. பாஜக அண்ணாமலை…!!!

நேற்று சட்டப்பேரவையில் நடந்த பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், விதி எண் 110ன் கீழ் இலங்கை வாழ் தமிழர்களுக்காக விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும், ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டப்படும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார். இதற்கு இலங்கை தமிழர்கள் உட்பட அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் தங்களுடைய நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொண்டனாக இருப்பது பெருமை…. டுவிட் போட்ட அண்ணாமலை…. பதவியை ராஜினாமா செய்கிறாரா…??

தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி ராகவன். இவர் பாஜகவில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மதன் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கே.டி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ  வெளியாகியது. இதனையடுத்து தன்னுடைய கே.டி ராகவன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இது குறித்த சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் மதன் மற்றும் அவரது நண்பரை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அக்கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தட்டிக்கேட்க தைரியமில்லை…. அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்யணும்…. ஜோதிமணி கடும் சாடல்…!!!

தமிழக பெண்களுடைய கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் விதமாக  தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை செயல்பட்டுள்ளதாகவும், உடனே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பாஜகவில் தற்போதைய மாநில தலைவர் தங்களுடைய கட்சியை சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அதை தட்டிக் கேட்பதற்கு அவருக்கு தைரியம் இல்லாத போது குற்றவாளியை விட்டுவிட்டு குற்றவாளியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உழைப்பின் பலன் வீண் போகாது…. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்…. அண்ணாமலை….!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் தேர்தலுக்கு தயாராவது குறித்து பாஜக மாவட்டத் தலைவர் களுடன் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கட்சியின் வளர்ச்சி பணிகள் அடுத்த கட்ட திட்டமிடல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துணை பிரதமராக முக.ஸ்டாலின் காய் நகர்த்துகிறார்…. பாஜக தலைவர் அண்ணாமலை….!!!

வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கார்த்தியாயினி, வெங்கடேசன் உள்ளிட்ட திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் நோக்கத்தில் பணியாற்ற வேண்டும் பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தான் அரசியலை செய்கிறோம். மாநில கட்சிகளான மம்தா பானர்ஜி திமுக போன்ற கட்சிகள் தேசிய கட்சியாகும் […]

Categories
மாநில செய்திகள்

இதை அவர் மாமா முக.ஸ்டாலின் அனுமதிப்பாரா?….. அண்ணாமலை ஆவேசம்…..!!!!

தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் கூறிவரும் நிலையில் சுமூக தீர்வு காண மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் கிண்டலாக சொல்லி இருக்கிறார். இதற்கு பதிலளித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது T20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள்… மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது பிரச்சினைக்கு…. மாவீரன் அண்ணாமலையை தூது அனுப்புவோம்…. தயாநிதி விமர்சனம்…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேகதாது அணைக்கு எதிராக சமூக தீர்வுகாண மாவீரன் அண்ணாமலையே தூதுவராக அனுப்புவோம் என்று தயாநிதி மாறன் எம்பி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை பிரச்சனை: அண்ணாமலை போராட்டம்… பசவராஜ் பொம்மை பிடிவாதம்…!!!

தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். மேலும் கர்நாடக முதல்வரின் மேகதாது அணை கட்டும் முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்டு 5-ல் கர்நாடக அரசை எதிர்த்து போராட்டம்…. அண்ணாமலை அறிவிப்பு…!!!!

தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். மேலும் கர்நாடக முதல்வரின் மேகதாது அணை கட்டும் முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது… யாருகிட்ட… அண்ணாமலை ஆவேசம்…!!!

தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து இதுதொடர்பாக கடிதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

அணை கட்டுவீங்களா…? ஒரு செங்கல் கூட வைக்க முடியாது…. பாஜக தலைவர் அண்ணாமலை காட்டம்…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ் பொம்மை மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து விரைவில் அணை கட்டப்படும் என்றும், குடிநீருக்காக தான் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்குத் தான் பயன் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேகதாது அணையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழக பாஜக தலைவராக….. அண்ணாமலை பதவியேற்பு….!!!!

தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் புதிய தலைவராக கே. அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநில தலைவராக முறைப்படி கமலாலயத்தில் இன்று  அண்ணாமலை பொறுப்பேற்று கொண்டார்.  கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த அவருக்கு, வழியில்  பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு  கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்று கொண்டார் . அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி, தேசிய இன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 மாதத்தில் அவருடைய கையிலா…? அண்ணாமலை மன்னிப்பு கேட்கணும் – ஆதவன் தீட்சண்யா…!!!

பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றதை சுட்டிக் காட்டியுள்ள அண்ணாமலை, 6 மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம் என்றும் பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளார். 6 மாதத்தில் ஊடகங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக ஒன்றியத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் மாநில தலைவரே மிரட்டல் விடுத்து இருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஊடகங்களை ஆறு மாதத்தில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் […]

Categories
மாநில செய்திகள்

Shock: 6 மாதத்தில் அனைத்து ஊடகங்களும் பாஜக கையில்…. அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் ஊடகங்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவோம் என்று பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பாஜக பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை கண்டு கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றதை சுட்டிக் காட்டியுள்ள அண்ணாமலை, 6 மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பாஜக தலைவராக…. அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு….!!!!!

தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் புதிய தலைவராக கே. அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநில தலைவராக முறைப்படி கமலாலயத்தில் இன்று  அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். அன்று கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக அவர் வர உள்ளார். வழியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கு பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு பகல் 2 மணி அளவில் கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 6 மாசம்தான்… மீடியாக்களுக்கு அண்ணாமலை கொடுத்த ஷாக்…!!!

அடுத்த 6 மாதத்தில் மீடியாவின் நிலையை பொறுத்திருந்து பாருங்கள் தெரியும்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அண்மையில் தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவர் வரும் 16-ம் தேதி சென்னையில் உள்ள கமலாலயத்தில் தலைவராக பதவியேற்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷா பெரிய சங்கி….. “லேட்டஸ்ட் உற்பத்தி” சின்ன சங்கி அண்ணாமலை…. குழம்பிப்போன பாஜக…!!!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பாஜக தலைவராக பொறுப்பேற்க செல்லும் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் அண்ணாமலையை வரவேற்று பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல், “அமித்ஷா என்ற பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்திதான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை. அதோடு தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது முக்கியம் கிடையாது. தமிழக மக்களை திராவிட கும்பல் இருந்து விடுதலைபெற அண்ணாமலை முதலமைச்சராக வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பாஜக தலைவராக…. 16-ஆம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்பு….!!!!

தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் புதிய தலைவராக கே. அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநில தலைவராக முறைப்படி கமலாலயத்தில் ஜூலை 16-ஆம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். அன்று கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக அவர் வர உள்ளார். வழியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கு பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு பகல் 2 மணி அளவில் கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவரைவிட சிறந்தவர் யாரும் இல்லை…. குஷ்பு வாழ்த்து…..!!!

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலை நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை அடுத்து, தமிழக பாஜகவின் முன்னின்று வழி நடத்திச் செல்ல அண்ணாமலையை விட சிறந்தவர் யாருமில்லை என்று குஷ்பு பாராட்டி,தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக தான் ஆட்சி அமைக்கும்…. அடித்து சொல்லும் அண்ணாமலை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நிலையில் 2016ல் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெண்களின் எண்ணங்களை மன ஓட்டத்தை சரிவர கணிக்க தவறிவிட்டனர். தற்போது பெண்கள் அதிகமாக அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர். தனி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதோட தேவை அதிகமா இருக்கு..! ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்… மாநில துணைத்தலைவர் பரபரப்பு பேட்டி..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை நிபுணர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று அச்சுறுத்தல் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இந்த ஆக்சிஜனை வெளிநாடுகள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா உறுதி… மருத்துவமனையில் அனுமதி…!!!

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். […]

Categories

Tech |