செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் முடிந்தவுடனே லோக்கல் பாடி அட்மினிஸ்ட்ரேஷன் ஸ்ட்ராங்க் வாட்டர் டிரைனேஜ் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுவார்கள். சென்னையில் 1,800 கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்த டிரைனேஜ் இருக்கிறது. ஆனால் 400 கிலோ மீட்டரில் இருந்து 600 கிலோமீட்டர் வரை தான் சுத்தம் செய்திருக்கிறார்கள் என்று அமைச்சர் கே.என் நேரு அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதைத்தான் நாம் விமர்சிக்கின்றோம். அதேபோல முன் […]
