Categories
மாநில செய்திகள்

அட! இப்படி சொல்லிடீங்க… சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு இது தான் காரணம்…. அண்ணாமலை சொல்ல வருவது என்ன…..?

மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கணபதி ஹோமம் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மாநகர பாஜக சார்பில் எனது பூத் வலிமையான பூத் என்ற திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 11ஆம் தேதி மதியம் 1:30 மணிக்கு மதுரை விமான நிலையம் […]

Categories
மாநில செய்திகள்

“இவரால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் உங்களுக்கு கிடைக்காது”….. திமுகவுக்கு அண்ணாமலை விட்ட சவால்….!!!!!

திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்துக்கள் குறித்தும் இந்து மதம் குறித்து தவறாக பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுதும் பல காவல் நிலையங்களில் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்து பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை போலீசார் கைது […]

Categories

Tech |