பிரதமருக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு அக்கட்சியின் மாநில தலைவர் நன்றி கூறியுள்ளார். பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் விழாக்காலம் போல் காட்சி அளிக்கிறது. நம்முடைய பாரத பிரதமர் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வந்து தமிழகத்தின் பெருமை மற்றும் தமிழ் மக்களின் அன்பை குறிப்பிடும் போதெல்லாம் தமிழக மக்கள் பாரத பிரதமரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதனையடுத்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை […]
