ராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என அனைவரையும் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் , விடுதலை செய்யப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேரும் நிரபராதிகள் என்பதற்காக விடுதலை செய்யப்படவில்லை […]
