உலகிலேயே சிறந்த பாடத்திட்டமாக பொறியியல் கல்வி பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஒரு காலத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு இருந்த வேலை வாய்ப்பு தற்போது இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். தமிழகத்தில் மட்டும் நூற்றுக் கணக்கில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் வெளிவரும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை இதற்கு காரணமாகும். அதே சமயத்தில் தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் பாடத்திட்டம் சர்வதேச தரத்துக்கு இணையாக […]
