நோய்த் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க அஞ்சரை பெட்டியில் மட்டுமில்லாமல், மருத்துவ பட்டியலிலும் இதை வைத்திருக்க வேண்டும். அது என்ன என்றால் அண்ணாச்சி பூ, நட்சத்திரம் போல் இருக்கும். இது மருத்துவ பலன்களை கொண்டது. அன்னாசிப்பூ, இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவையைக் கொண்டது. நறுமணமிக்க பொருள். இதனை நாம் மூலிகை என்று சொல்லக் காரணம் இதில் இருக்கும் ஷிகிமிக் எனப்படும் அமிலம் தான் . இது உலகமெங்கும் இன்ஃப்ளூயன்சா எதிர்ப்பு மருந்துகளில் சேர்க்கப்படும் முக்கிய பொருள். அன்னாசிப்பூ […]
