அண்ணாச்சி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். எலும்புகளை வலுவாக்க அன்னாசிப்பழத்தை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவு மாங்கனீஸ் சத்துக்கள் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்க வைத்திருக்க அத்தியாவசியமான பொருட்களை கொண்டுள்ளது. அன்னாசி பழத்தை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இருதய அமைப்பைப் பாதுகாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. நார்ச்சத்து அதிக அளவில் கொண்டுள்ளது. அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், […]
