வீட்டில் ஏற்பட்ட தகராறில் மகனே தாய் கழுத்தை அறுத்து கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அண்ணலக்ரகாரம் ரம்யா நகரில் சந்திரசேகர்-சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு பழனி உட்பட 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இதில் பழனி தவிர அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித் தனியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் பழனிக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் […]
