Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி… அண்ணன் தங்கை செய்த மோசடி… போலீஸ் நடவடிக்கை…!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த அதிமுக பிரமுகர் மற்றும் அவரது சகோதரி ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஓடப்பள்ளி கிராமத்தில் கல்யாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் நூலகராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கல்யாணி தனது சகோதரரான ஓடப்பள்ளி அதிமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் உடன் இணைந்து அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் கேட்டுள்ளனர். இதனை […]

Categories

Tech |