மது அருந்திக் கொண்டு தாயிடம் பிரச்சனை செய்த அண்ணனை சகோதரர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம், பூந்தமல்லியை அடுத்த கண்டோன்மெண்ட் ரைட்டர் தெருவில் வசித்து வந்தவர் 40 வயதுடைய கணேஷ். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் மனைவியை பிரிந்து தனது தம்பிகளான 30 வயதுடைய மணி, 35 வயதுடைய குமார் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். கணேஷ் தினம்தோறும் குடித்துவிட்டு தனது தாயை தகாத வார்த்தைகளால் […]
