கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஹக்கீம் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹர்ஷத் என்ற சகோதரர் உள்ள நிலையில் இவர் நாய் ஒன்றைச் செல்லமாக வளர்த்து வருகிறார். சமீபத்தில் அண்ணன் வெளியூரு சென்ற நிலையில் தனது தம்பியிடம் நாய்க்கு உணவு வைக்க சொல்லிவிட்டு சென்றார். ஆனால் அவரின் பேச்சைக் கேட்காமல் ஹர்ஷத் நாய்க்கு உணவு வைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் வெளியூர் பயணம் முடித்துவிட்டு வீடு திரும்பிய ஹக்கீம் ஆத்திரத்துடன் தனது தம்பியை கொடூரமாக தாக்கியுள்ளார். பெல்ட் […]
