தம்பியே அண்ணனை ஓட ஓட அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி வேலை செய்து வருகின்றார். இவரின் தம்பியும் திருமணம் ஆனவர். இவர் குடும்பத்துடன் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியண்ணன் வீதியில் லேபில் பணியாற்றி வருகின்றார். குடிப்பழக்கம் உள்ள அருண்பாண்டியன் அடிக்கடி மது அருந்திவிட்டு அஜித் குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து […]
