அண்ணனை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், தங்கதுரை மற்றும் உதயகுமார் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தங்கதுரை தன்னுடைய மனைவி ஜெயந்தியுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து மின் வாரிய துறையில் ஊழியராக வேலை பார்க்கும் உதயகுமார் அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். […]
