சமூக வலைதளங்கள் மூலம் இந்திய ராணுவ அதிகாரிகளை சீனா மற்றும் பாகிஸ்தான் தரப்பினர் தொடர்பு கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அண்டை நாடுகளின் உளவு பார்க்கும் பணிக்கு துணை போனவர்களை கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

சமூக வலைதளங்கள் மூலம் இந்திய ராணுவ அதிகாரிகளை சீனா மற்றும் பாகிஸ்தான் தரப்பினர் தொடர்பு கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அண்டை நாடுகளின் உளவு பார்க்கும் பணிக்கு துணை போனவர்களை கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
ரஷ்யா, உக்ரைன் மீது 52ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் உக்ரைனில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் போர் தொடர்ந்து நடந்து வரும் சூழலில் உக்ரைன் படைகள் ரஷ்யாவின் எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்து சுமார் 75 நாட்களுக்கு, பின் முதல் தடவையாக பக்கத்துக்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. தலீபான்கள், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று காபூல் நகரை கைப்பற்றி, அதன் பின்பு, ஆப்கானிஸ்தானில் புதிதாக இடைக்கால ஆட்சியை அமைத்துவிட்டனர். இம்முறை தலிபான்கள் நன்றாக ஆட்சி செய்வோம் என்று கூறினாலும், பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்தை தரும் தீர்மானத்தில் மட்டும் சிறிதும் மாறவில்லை என்று பெண்ணுரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் […]
பிரிட்டன் அரசு ஆசிய-பசிபிக் சர்வதேச கடல் எல்லையில் போர்க்கப்பல்கள் இரண்டை நிரந்தர நிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறது. பிரிட்டனின் குயின் எலிசபெத் என்ற பெரிதான போர்க்கப்பல் வரும் செப்டம்பர் மாதத்தில் ஜப்பான் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளது. இதனையடுத்து இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. மேலும் இந்த வருட கடைசியில் கூடுதலாக இரண்டு போர்க்கப்பல் ஜப்பான் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டும் ஆசியா-பசிபிக் சர்வதேச கடல் எல்லையில் எப்போதும் நிரந்தரமாக நிற்கும் என்று டோக்கியோவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் […]