கேரளா மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவில் பகவல் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் லைலா. பகவல் சிங் உள்ளூரில் பரம்பரை மருத்துவராக அறியப்படுகிறார். கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பகவத்சிங் மற்றும் லைலா தம்பதி பில்லி சூனியம் செய்து இரண்டு பெண்களின் நரபலி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இது குறித்து அவர்களின் பக்கத்து வீட்டார்கள் கூறியது, மனிதன் நரபலி கொடுத்த செய்தியை தொலைக்காட்சி மூலமாக தான் அறிந்து கொண்டோம். நாங்கள் அதிர்ச்சி […]
