Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. 30,000 கிமீ தூரமா?… கண்டம் விட்டு கண்டம் சென்று உணவு டெலிவரி…!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோமீட்டர் தொலைவு கடந்து 4 கண்டங்கள் தாண்டி சென்றிருக்கிறார். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மானசா கோபால் என்ற பெண் சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருக்கிறார். இவர் அண்டார்டிகாவில் இருக்கும் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக 30,000 கிலோ மீட்டர் தொலைவு கடந்து சென்றதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று அவர் பதிவிட்ட […]

Categories
உலக செய்திகள்

பிளாஸ்டிக் துகள்கள்: எங்கென்னு தெரியுமா…. கண்டுபிடித்த நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள்….!!!!

அண்டார்டிகா பனியினில் பிளாஸ்டிக் நுண்துகள்களானது இருக்கிறது என முதல் முதலாக நியூசிலாந்து காண்டர்பரி பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கிடையில் கண்டுபிடிப்பாளர்கள் 19 இடங்களில் பனிமாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். அவை ஒவ்வொன்றிலும் நுண்ணிய பிளாஸ்டிக்துகள்கள் உள்ளதை கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த பிளாஸ்டிக் துகள்கள் அரிப்பிலிருந்து உருவாகியது எனவும் அரிசியைவிட சிறியது எனவும் வெறும் கண்களால் பார்த்தால் தெரியாது எனவும் தகவல்கள் கூறுகிறது. அத்துடன் 1 லிட்டர் உருகிய பனியில் சராசரியாக 29 துகள்கள் உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

4 மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காது….. வெளியான சுவாரஸ்ய தகவல்….. எந்த நாட்டில் தெரியுமா?….!!!

நம்முடைய நாட்டில் சூரியன் காலையில் 6 மணிக்கு உதித்து மாலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மறைந்துவிடும். ஆனால் உலகில் சில நாடுகளில் உள்ள சில இடங்களில் சூரியன் அதிக நேரம் மறையாமல் இருக்கும். சில இடங்களில் சூரியன் மறையாமலே கூட இருக்கும். அப்படி சூரியன் மறையவே மறையாது பலநாடுகள் உள்ளது. ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக அண்டார்டிகாவில் நான்கு மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், அண்டார்டிகாவில் இன்னும் நான்கு மாதங்களுக்கு சூரிய […]

Categories
உலகசெய்திகள்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்…. எங்கு தென்பட்டது தெரியுமா…?

இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் சிலி நாட்டில் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் தென்பட்டதால்  இதனை இந்தியாவில் காணமுடியவில்லை. சிலி நாட்டில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 4.08 மணி வரை நீடித்தது. மேலும் அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தென்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் வருகின்ற அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நிகழ்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

OMG….!! வரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு வெப்பநிலை…. உருகும் பணியால் அழிவு பாதையில் உலகம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அண்டார்டிகாவில் கடுமையான வெப்ப மண்டலம் காரணமாக ராட்சத அளவிலான பனிப்பாறை உருகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்டார்டிக்காவில் கிழக்கே கடுமையான வெப்பநிலை காரணமாக முதன்முறையாக 1,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட ‘காங்கர் பனி அடுக்கு’ என்னும் ராட்சத அளவிலான பனிப்பாறை உருகி சரிந்துள்ளது. இந்த  பனிப்பாறையின் அளவு ரோம் நகரத்தின் பரப்பளவுக்கு சமமானது. இந்த நிலையில் நன்னீரால் ஆனா  அண்டார்டிகாவில் பனி அடுக்குகள் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த நிகழ்வு […]

Categories
உலக செய்திகள்

அண்டார்டிகாவில் அதிகரிக்கும் வெப்பம்…. குறைந்து வரும் பென்குயின்கள்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!

அண்டார்டிகாவில் காலநிலை மாற்றம் காரணமாக பென்குயின்களின் இனம் குறைந்து கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அண்டார்டிகாவில் ஜென்டூ மற்றும் அடெலி ஆகிய இரண்டு வகையான பென்குயின்கள் வாழ்கிறது. இந்நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அங்கு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் கடல்நீர் உறைந்து இருக்கும் பகுதிகளின் பரப்பளவு குறைந்தது. எனவே, குளிர்ச்சியான இடங்களில் வாழக்கூடிய அடெலி இனத்தைச் சேர்ந்த பென்குயின்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் வெப்பமான பகுதிகளில் வாழும் ஜென்டூ இனத்தைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. வரலாறு காணாத சாதனை…. சிங்கப்பெண்ணாக வலம் வரும் இந்தியர்….!!!!

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத் சண்டி என்ற பெண் தென் துருவத்தை அடைந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார். பிரீத் சண்டி கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இதற்கான பயணத்தை தொடங்கினார். அண்டார்டிகா முழுக்க பனிச்சறுக்கு செய்தவாறு 40 தினங்களில் சுமார் 1126 கிலோமீட்டர் கடந்து சென்று சாதனை படைத்திருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, பூமியிலேயே அதிக குளிரான கண்டம் அண்டார்டிகா தான். யாராலும் அங்கு நிரந்தரமாக இருக்க முடியாது. அண்டார்டிகாவிற்கு பயணம் […]

Categories
உலக செய்திகள்

SHOCK NEWS: அடுத்த 10 வருஷத்துல…. “இது கட்டாயமா நடக்கும்”…. அழிய காத்திருக்கும் மில்லியன் உயிரினங்கள்… வெளியான பகீர் தகவல்….!!

யானைகள் உட்பட சுமார் ஒரு மில்லியன் இனங்கள் அடுத்த 10 வருடத்திற்குள் அழிந்து போவதற்கு வாய்ப்புள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது. இயற்கைக்கான உலகளாவிய நிதியம் மிகவும் ஷாக்கான தகவல் ஒன்றை ஆய்வறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 10 வருடத்திற்குள் யானைகள் உட்பட சுமார் ஒரு மில்லியன் இனங்கள் அழிந்து போவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பனிக்கரடிகள், சுறாக்கள் போன்ற 40,000 இனங்கள் அழிவு பாதையின் நுனியில் இருப்பதாகவும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் அறிக்கையின் மூலம் […]

Categories
உலக செய்திகள்

பனிப்பாறைகளில் தரையிறக்கப்பட்ட விமானம்…. சாதனையை நிகழ்த்திய தனியார் நிறுவனம்….!!

தென் ஆப்பிரிக்காவின் தலைநகரிலிருந்து புறப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஏர்பஸ் ஏ340 என்னும் விமானம் பனி பாறைகள் நிறைந்த அண்டார்டிகாவில் தரையிறங்கி சாதனையை படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் தலைநகரிலிருந்து தனியார் நிறுவனத்தை சார்ந்த ஏர்பஸ் a340 என்னும் விமானம் சாகச சுற்றுலா முகாமிற்கு தேவையான பொருட்களை அண்டார்டிகாவிற்கு கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள ஏர்பஸ் a340 என்னும் விமானம் சாகச சுற்றுலா முகாமிற்கு தேவையான பொருட்களை பனிப் பாறைகள் நிறைந்த அண்டார்டிகாவிற்கு வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இப்படிதான் மீன்களை வேட்டையாடுது..! ஹம்பேக் திமிங்கலங்களை படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்… வெளிவந்த ஆச்சரிய தகவல்..!!

அண்டார்டிகாவில் மற்ற மீன்களை ஹம்பேக் திமிங்கலங்கள் விசித்திரமான முறையில் வேட்டையாடுவது படம் பிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் நியூசிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்த ஆராய்ச்சியாளர்கள் ஹம்பேக் வகை திமிங்கலங்களை படம் பிடித்துள்ளனர். அப்போது அந்த ஹம்பேக் திமிங்கலங்கள் நீருக்குள் சென்ற நிலையில் மூச்சுக் காற்றை வெளியிட உள்ளிருந்து வட்ட வட்டமாக காற்று குமிழ்களை வெளியிட்டுள்ளன. இதன் மூலம் குழப்பத்தில் இருக்கும் மற்ற மீன்களை விசித்திரமான முறையில் ஹம்பேக் திமிங்கலங்கள் வேட்டையாடுவது தெரியவந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி இவ்ளோ பெருசா!”.. 4 நியூயார்க் நகரத்திற்கு சமம்.. அண்டார்டிகா கண்டத்திலிருந்து பிரிந்த பனிப்பாறை..!!

அண்டார்டிகா கண்டத்திலிருந்து மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று பிரிந்து வெடெல் கடலில் மிதப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  முழுவதும் பனிப்பாறைகள் மற்றும் பனிமலைகளையுடைய குளிர்பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் பல நாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு கூடங்கள் அமைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி, இக்கண்டத்திலிருந்து, சுமார் 4320 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 175 கி.மீ நீளம் மற்றும் 25 கிலோமீட்டர் அகலம் உடைய மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று பிரிந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Meet the new cool kid on […]

Categories
உலக செய்திகள்

டெல்லியை விட 3 மடங்கு பெரியது…. உடைந்து நொறுங்கிய ரோனி பனிப்பாறை….!!!!

உலக அளவில் வெப்ப நிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் சர்வதேச அளவில் பல்வேறு இடங்களில் உள்ள பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வானிலை மாற்றம் காரணமாக துருவப் பகுதிகளில் வெப்ப நிலை வேகமாக உயர்ந்து வருகிறது. அதன்படி அண்டார்டிகாவில் வழக்கத்தைவிட வெப்ப நிலை வேகமாக உயர்ந்து வருகிறது. அதன் விளைவாக இன்று அண்டார்டிகாவில் பனி பாறை ஒன்று உடைந்து நொறுங்கி கடலில் கலந்தது. இதுதான் உலகிலேயே […]

Categories
உலக செய்திகள்

இது மிகப் பெரிய பனிக்கட்டி வெடிப்பு…. விரிசல் அதிகமானால் ஆபத்து ஏற்படும்…. அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள அச்சம்…!!

அண்டார்டிகாவில் மிகப் பெரிய பனிக்கட்டி வெடிப்பு ஏற்பட்டு உள்ளதால் அதிகமான பனிக்கட்டிகள் வெளியேறும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பூமியில் தற்போது ஆங்காங்கே பருவநிலை மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில் அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் மற்றும் அடுக்குகள் உருவாகி இருக்கிறது. அதனால் நாளுக்கு நாள் கடல் நீரின் மட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், அண்டார்டிகாவில் முன்பு ஏற்பட்ட பனிக்கட்டி வெடிப்பை விட மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டி வெடிப்பு தற்போது நியூயார்க் சிட்டியில் உருவாகியுள்ளது. இந்த மிகப் பெரிய பனிக்கட்டி வெடிப்பு […]

Categories
உலக செய்திகள்

OMG… உலகிற்கே அச்சத்தை உண்டாக்கும் செய்தி… அதிர்ச்சி…!!!

அண்டார்டிகாவில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறை தனியாக பிரிந்துள்ளது சூழலியல் ஆய்வாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டார்டிகா பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் ஒரு பெரிய கண்டம். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். அங்கு குறைந்த அளவு வெப்பம் வந்து சேர்வதால் எப்போதும் பணி கட்டினால் மூடப்பட்டிருக்கும். ஆண்டில் 6 மாதங்கள் ஆயிற்று வெளிச்சமே இருக்காது. புவி வெப்பமயமாதல் காரணமாக அங்கு உள்ள பனிப்பாறைகள் அனைத்தும் உருகி வருகின்றன. அதனால் கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு…! பெரிய நகரம் அளவிற்கு பிளவு…. பீதியில் பிரிட்டன் வாசிகள் …!!

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிலையத்திற்கு அருகில் இருக்கும் அண்டார்டிக் பகுதியில் இருந்த பெரிய பாறை ஒன்று பிளந்துள்ளது. கிட்டத்தட்ட லண்டன் பெருநகரத்தின் அளவிற்கு  பிரம்மாண்டமான பனிப்பாறை ஒன்று பிளந்துள்ளது. இந்த பிளவு பிரிட்டனின்  halley ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் யாரும் இல்லாததால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த பனிப்பாறை 1,270 சதுர கி.மீ பரப்பளவும், 150 மீட்டர் தடிமனும் கொண்டது. பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே ,பனிப்பாறையின் […]

Categories
உலக செய்திகள்

முதன்முதலாக மஞ்சள் நிறத்தில்…. அரியவகை பெங்குவின்…. இணையத்தில் வெளியிட்ட ஆய்வாளர்…!!

முதன்முதலாக மஞ்சள் நிறத்திலான பென்குவினை கண்ட ஆய்வாளர் ஒருவர் அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அண்டார்டிகா பகுதியில் உள்ள தெற்கு ஜாவா கடல் பகுதியில் பறவைகள் குறித்து ஆய்வாளர் ஒருவர் தன்னுடைய ஆவணப் படத்தை எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக கொண்ட பெண்குயின் ஒன்றை கண்டுள்ளார். அதனுடன் வழக்கமான நிறத்தில் உள்ள பெங்குவின் ஒன்றும் வந்துள்ளது. இதையடுத்து அந்த ஆய்வாளர் அந்த இரண்டு பென்குவின்களையும் புகைப்படம் எடுத்துள்ளார். மற்ற உயிரினங்களில் […]

Categories
உலக செய்திகள்

53 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த பொருள்… கடல் கடந்து கண்டம் கடந்து.. உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சி தருணம்…!!

53 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன வாலட் ஒன்று கடல் கடந்து கண்டம் கடந்து உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 1948 ம் வருடத்தில் Paul Grisham அமெரிக்க கடற்படையில் சேர்ந்துள்ளார். அதன் பின்பு  ஆபரேஷன் டீப் பிரீசின் ஒரு பகுதிக்காக அண்டார்டிகாவிற்க்கு சென்றுள்ளார். அப்போது கடந்த 1968 ஆம் வருடத்தில் அவர் வைத்திருந்த பிரவுன் நிறத்தில் உள்ள வாலட் அப்பகுதியில் தொலைந்துள்ளது. அதன் பிறகு பல இடங்களில் அவர் தேடி பார்த்துள்ளார். எனினும் […]

Categories
உலக செய்திகள்

ஒருவர் கூட கிடையாது… ”கொரோனா” சுவடே இல்ல… மாஸ் காட்டுது ஒரு கண்டம் …!!

உலகிலேயே அண்டார்டிகா கண்டம் தான் கொரோனா சுவடே இல்லாமல் தப்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகமே கொரோனா பாதிப்பால் தவித்து வரும் நிலையில் அண்டார்டிகா கண்டம் கொரோனா சுவடே தெரியாமல் உள்ளது. உலகம் முழுவதும் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் 3 கோடியை நெருங்குகிறது. உலகின் மூலை முடுக்குகளில் உள்ள சிறுசிறு நாடுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அண்டார்டிகாவின் இதன் தாக்கம் இல்லாத கண்டமாக உள்ளது. அண்டார்டிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எத்தகைய சிக்கலும் இன்றி தங்களது ஆராய்ச்சிகளில் சுதந்திரமாக […]

Categories

Tech |